This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Tuesday, 3 September 2013

தலை முடியின் பல பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும்

hair,hair fall,தலை முடி,white hair

முடி உதிர்வதை தடுக்க:

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

கங்கம் ஸ்டைலுக்கு ஆடும் குரங்குகள் பார்த்து ரசிங்க

gangam style,monkey,funny,song,dance,animal dance
குரங்குகள் கங்கம் ஸ்டைல் பாடலுக்கு ஆட்டம் போட்டால் எப்படி இருக்கும் .

இதோ உங்கள் கற்பனையை கண்முன் கொண்டு வருகிறோம்

Friday, 30 August 2013

மெக்சிகோ நீதிமன்றில், நீதிபதிகள் மோதல் [வீடியோ]

judge,fight,நீதிபதி,சண்டை
மெக்சிகோ நாட்டின், மோர்லோஸ் நகரில், மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளது.

இந்த நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, மைக்கேல் ஏஞ்சல் பால்கன் , பணிபுரியும் மற்றொரு நீதிபதி, ரூபன் ஜாசோ.

முக்கிய வழக்கு ஒன்றை, குறிபிடப்பட்டுள்ள இரு நீதிபதிகளும், நேற்று விசாரித்தனர். விசாரணையின் போது, ரூபன் ஜாசோவின் செய்கைகள், மைக்கேலுக்கு பிடிக்கவில்லை.

முதலில் ஜாசோவை, முட்டாள் என திட்டினார். மேலும் ஜாசோ மீது பாய்ந்து, அவரை தாக்கினர் மைக்கேல்.

நீதிமன்றத்தில், அனைவரது முன்னிலையில் இந்த சம்பவம் நடந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின் சுதாரித்து கொண்ட மைக்கேல், தன்னுடைய செய்கைக்காக, நீதிமன்றத்தில் இருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

முக்கிய நீதிமன்றத்தில், மூத்த நீதிபதி மைக்கேல் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் வாழ விண்ணப்பம்

மார்ஸ் ஒன் - நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் ஒரு திட்டத்தில், 2023 ஆம் ஆண்டில் சிகப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் மக்களை நிரந்தரமாக குடியேறி வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் விளக்கப்பட்டுள்ளன.

அந்த நிறுவனம் அறிவித்திருந்தது படி, ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வழி பயணமாக செல்ல உலகெங்கிலும் உள்ள சுமார் 1,65,000 பேர் பதிவு செய்துள்ளனர். இந்த பயணத்திற்கு பதிவு செய்ய வேண்டிய இறுதி நாள் ஆகஸ்ட் 31 ஆம் தேதியாகும்.

நிரந்தரமாக செவ்வாய் கிரகத்தில் குடியேற விண்ணப்பித்துள்ள நாடுகள் மற்றும் மக்கள் எண்ணிக்கை , அமெரிக்கா (37,852) ,சீனா (13,124), பிரேசில் (8,686), இந்தியா (8,107), ரஷ்யா (7,138), பிரிட்டன் (6,999), மெக்சிகோ (6,771), கனடா (6,593) ஸ்பெயின் (3,621) மற்றும் பிலிப்பைன்ஸ் (3,516) ,இதில், 8,107 இந்தியர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், 140 நாடுகளில் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், தற்போதுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களில் செவ்வாய் கிரகத்தில் வாழ்வது சாத்தியமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tuesday, 27 August 2013

கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய !

eye,black,medicine,sidha,கண்ணுக்கு, கீழ்,கருப்பு வளையம்
சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த பிரச்சினை தான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம்

தனுஷ் , சிம்பு இணைந்து நடிக்கும் புதிய படம்

  simbu,dhanush,kakka muttai,vettrimaran,tamil,tamilflim,new,movie
நடிகர் தனுஷ் உண்டர்பார் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி படங்களை தயாரித்து வருகிறார்.

அஜித்துக்கு கிடைத்த பாராட்டு மழை

ஹாலிவுட்டில் அனைத்து சண்டைக் கலைஞர்களும் ஒருமித்த குரலில் பாராட்டுவது நடிகர் டாம் க்ரூஸை. சமீபத்தில் அவரது Oblivion வெளியான போது வளைத்து வளைத்து பாராட்டினார்கள்.

'கோக்கோ கோலா' வரலாறு மற்றும் தயாரிப்பு ரகசியம் !

18ம் நூற்றாண்டின் போது தலைவலிக்காக நிவாரணம் தேடி மருந்துக் கடைகளுக்கு சென்றவர்களுக்கு கடைக்காரர்கள் ஒரு ரகசிய பொருளை தண்ணீரில் கரைத்து கொடுத்தனர் .

Friday, 23 August 2013

'ராஜா ராணி' திரைபடத்தின் புதிய ட்ரைலர்[வீடியோ]

raja rani,arya,nayanthara,nazirya,jai,santhanam,movie,trailar
இந்த வருடத்தின் சிறந்த காதலுடன் கூடிய படமாக ' ராஜா ராணி' இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

கார் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் : புதிய கண்டுபிடிப்பு [வீடியோ]

car,technology,new,Armadillo-T,KAIST,tamil news,tamil
புதியதாக கண்டுபிடிக்கபட்டுள்ள கார் பற்றிய ஒரு பார்வை

காலத்திற்கு காலம் அதிகரித்துவரும் போக்குவரத்து நெருக்கடிகள்

Wednesday, 21 August 2013

உலகின் மிக சிறந்த ஹேர் டிசைனர் ! நம்ம நாட்டுல [வீடியோ]

தெரு ஓர கடை வைத்திருக்கும் ஒருவர் அவர் விற்கும் பொருளின் செய்முறையை கட்டியுள்ளார்.

மின்சாரத்தை தேடி ஓட வேண்டாம் இருந்த இடத்திலே சார்ஜ் செய்யலாம்[வீடியோ]

automatic,charge,power,mobile,phone,easy charge,easy,battery
நமது கைபேசியில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் மின்சாரத்தை தேடி ஓட வேண்டிய நிலை உள்ளது .இப்போது அந்த நிலை மாறபோகிறது . இனிமேல் சார்ஜ் தீர்ந்துவிட்டால் தானாக சார்ஜ் ஆகும் . இதோ

Tuesday, 20 August 2013

610 கிலோ எடை கொண்ட இளைஞர்க்கு வந்த பிரச்சனை [வீடியோ]

fat,610kg,malasiya
சவிதியில் உள்ள ஜிசான் பகுதியில் வசித்து வருபவர், காலித் மோஷின் ஷைரி. 

610 கிலோ உடல் எடையினால் அவதிப்பட்டுவரும் இந்த இளைஞர் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டை விட்டு கூட வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது

நடிகர் சூரியா பாடிய முதல் பாடல் பார்த்து ரசிங்க (வீடியோ)

நடிகர் சூர்யா முதல் முதலாக பாடியுள்ள பாடல் ஒன்று  இணையத்தில் வெளிவந்து இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

"கொஞ்சும் காலையில் கண்கள் திறந்ததுமே.." எனத் தொடங்கும் இந்தப் பாடலை அவர் பாடும் வேளையில் பாடகர் கார்த்திக், பாடலாசிரியர் பா. விஜய் உள்ளிட்டோர் அருகில் இருப்பதைக் காணலாம்.

இதனை சூர்யா ரசித்து பாடியுள்ளார் .


Friday, 16 August 2013

பேஸ்புக்கிற்கு அடிமையா ! அதிர்ச்சி தரும் தகவல்

Michigan பல்கலைக்கழகம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போதே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Wednesday, 14 August 2013

சாகசம் செய்கிறேன் என்று உயிர் இழந்த சிறுவன்(வீடியோ)

மும்பையில் ஒடும் ரயிலில் சிறுவன் ஒருவன் சாகசம் செய்வதாக கூறி , நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Monday, 12 August 2013

இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் ட்ரைலர் [வீடியோ இணைப்பு]


"இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படமானது முழுக்க முழுக்க காமெடி கலந்த கதையாம் .

மனிதர்களுக்கு மரணம் எப்போது வரும்? கூறும் புதிய கருவி

மனிதர்களின் வாழ்நாள் எப்போது முடியும் என்பதை, கணக்கிட்டு சொல்லும் லேசர் கருவியை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து, லான்காஸ்டர் பல்கலை, இயற்பியல் பேராசிரியர்கள், அநேடா ஸ்டிபனோஸ்கா மற்றும் பீட்டர் மெக்கிளின்டாக் ஆகியோர் தெரிவித்ததாவது,

முத்தம் கன்னத்தில் கொடுக்க சொன்னால் உதட்டில் முத்தம் கொடுத்த ஹீரோயின் !

மனீஷா யாதவ்  வழக்கு எண் படத்தில் அறிமுகமானவர் .அடுத்தபடியாக சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். 

தலைவா பட பிரச்னைக்கு எதிராக நான் கருத்து கூறவில்லை : தனுஷ்

இளையதளபதி விஜய் நடித்த தலைவா படம் ஒருசில காரணங்களால் தமிழகத்தில் வெளியிடப்படவில்லை என்பதை குறித்து நடிகர்கள் சிம்பு, பிரகாஷ்ராஜ் உட்பட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அஜீத் 54 வது படதலைப்பு "வீரம்",இதில் மாற்றம் இல்லை !

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆரம்பம் படத்தினை தொடர்ந்து தல அஜீத் 54 வது படத்திற்காக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துவருகிறார்.

Thursday, 8 August 2013

ஹன்சிகாவுக்கு பிறந்த நாள் சிம்புவின் பரிசு ?

சிம்பு ஹன்சிகா காதல் குறித்து சினிமா வட்டாரத்தில் புயல் கிளம்பியதைத் தொடர்ந்து ஹன்சிகா தான் சிம்புவை காதலிப்பதாக அண்மையில் ஒப்புக்கொண்டார்.

Wednesday, 7 August 2013

கோச்சடையான் டிரைலர்(வீடியோ இணைப்பு)

Kochadayan,Rajini,Rajinikanth
செளந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் எப்போது ரிலீஸாகும் என்பது தான் ரஜினி ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. டிரெய்லர் கூட தயாராகிவிட்டதாம்.

அவதார் படம் போலவே இந்தப் படத்திலும் விஷுவல் எபக்ட் பயங்கரமாக இருக்கும் என்கிறார்கள். அதற்காகத்தான் இவ்வளவு நாட்கள் தேவைப்பட்டதாம்.

படத்தின் பின்னணி இசையை லண்டனில் உள்ள ஸ்டுடியோவில் முடித்துவிட்டாராம் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ், ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளிலும் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஒருவேளை ரஜினியின் பிறந்தநாளுக்கு கோச்சடையான் வெளிவரலாம் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 

ஆரம்பம் திரைபடத்தின் வீடியோ : அதிர்ச்சியில் விஷ்ணுவரதன் [வீடியோ இணைப்பு ]

விஷ்ணுவர்தன் கூட்டணியில் அஜித் இணைந்துள்ள படம் என்றவுடனையே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர்.

பின்பு சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ஸ்டில்ஸ் ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துத்துள்ளது.

Friday, 7 June 2013

குதிரையை சுடிதாரில் பார்த்திருக்கியா..?” அனுஷ்காவை "கேலி செய்யும் அந்த நடிகர் !!!


சிங்கம் - 2’ படத்தில் அனுஷ்காவின் உயரத்தையும், அழகையும் கேலி செய்யும் விதத்தில் சந்தானம் ஒரு பஞ்ச் டயலாக் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

நாகர்கோவிலில் கோவை இளம்பெண்ணை வைத்து புளுபிலிம் ;ஏழு பேர் கைது.



sex-flim-kovaiநாகர்கோவிலில் கோவை இளம்பெண்ணை வைத்து புளுபிலிம் தயாரித்த ஏழு பேர் கும்பல் ஒன்றை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

நாகர்கோவிலில் உள்ள ஒரு வீட்டில் திருட்டி சிடி தயாரிப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து திடீர் சோதனை செய்த போலீசார், 12 கம்ப்யூட்டர் மற்றும் சிடி தயாரிக்க உதவும் உபரகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

மேலும் சுமார் 7500 சிடிக்களையும் பறிமுதல் செய்தனர். அவைகளில் பெரும்பாலானவை புளுபிலிம்கள் ஆகும்.

அவர்களோடு கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவர்தான் புளுபிலிமில் நடித்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நிஷாந்த், முகமதுபாஷி,சகாயபிரிட்டோ,  மணிகண்டன், கங்காசதாசிவம், ரியாஸ், லத்தீப்  ஆகிய ஏழு பேரும் நாகர்கோவில் டவுண் டி.எஸ்.பி., உதயகுமாரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைதான இளம்பெண்ணின் பெயரை தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயனுடன் இணையும் சின்ன குஷ்பு - ஹன்சிகா.



தமிழில் புதிய படம் ஒன்றில் நடிகர் சிவ கார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார் ஹன்சிகா மோத்வானி.

Thursday, 6 June 2013

கவர்ச்சியாக நடிக்க மறுத்தேனா? கொதிக்கும் தமன்னா!!!

tamanna-bhatia-angryஅஜித் படத்தில் படுகவர்ச்சியாக நடிக்க மறுத்தேன் என்று வந்த செய்தியை மறுத்திருக்கிறார் நடிகை தமன்னா.

கேடி படத்தின் மூலம் தமிழுக்கு வந்த தமன்னா. அதன்பிறகு கல்லூரி, வியாபாரி போன்ற படங்களில் நடித்தார். ஆனால் சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் பையா, ஆகிய படங்கள் தான் அவருக்கு ஹிட் ஹீரோயினாக மாற பாதை அமைத்துக் கொடுத்தது.

இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கும் "ட்ரம்ஸ்" சிவமணி.

Anandan-Sivamaniவிக்ரம் பிரபு நடிக்கும் “அரிமா நம்பி” படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியுள்ளார் டிரம்ஸ் சிவமணி.

மைக்கேல் ஜாக்சன் மகள் தற்கொலை முயற்சி !என்ன நடந்தது


michael-jacksons-daughter-paris-attends-a-ceremony-whereஉலகப் புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், மிதமிஞ்சிய போதையில் கடந்த 2009ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

Tuesday, 4 June 2013

கரீனாவும், ஜெனிலியாவும் தமன்னா மேல் கடுங்கோபத்தில் ?

முதல்படமான ஹிம்மத்வாலா சரியாக போகாவிட்டாலும், பெரும்பாலான பாலிவுட் ஹீரோக்கள் தமன்னாவை தங்கள படத்தில் வைக்க சிபாரிசு செய்கிறார்கள்.
 கரீனா கபூரின் கணவர் சைப் அலிகான்.ஜெனிலியா கணவர் ரித்தேஷ் தேஷ்முக்  தமன்னா தற்போது...Read More

என் வேதனை ஹன்சிகவுக்கு சதோஷமா !!! அனுஷ்கா

சூர்யா- அனுஷ்காவின் நடிப்பில் வெளிவந்த சிங்கம் மாபெரும் வெற்றி பெற்றது.எனவே சிங்கம் 2 பாகத்தை எடுக்க  முடிவு செய்தார் ஹரி. இப்படத்திலும் அனுஷ்காவே நாயகியாக நடித்துள்ளார்...Read More

வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய சமந்தா !! திடுக்கிடும் தகவல் !!!

ஏற்கனவே சமந்தாவுக்கு தோல் அலர்ஜி பிரச்சனை இருப்பதால் பயந்து போய் வெளிநாட்டுக்கு ஓடி விட்டாராம்.

கடந்த ஒரு வருடமாகவே தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார் சமந்தா.

திருநங்கை ரோஸ் இயக்கும் கிரிக்கெட் சூதாட்ட கதை [வீடியோ] !!! கானா பாலா பாடல் !!!

rose கிரிக்கெட் சூதாட்ட கதையாக உருவாகிறது கிரிக்கெட் ஸ்கேண்டல். திருநங்கை ரோஸ் வெங்கடேசன் இயக்குவதுடன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இது பற்றி அவர் கூறியது: ஒரு வருடத்துக்கு முன்பே இந்த கதை தயாரிக்கப்பட்டது. கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து நடக்கும் மேட்ச் பெட்டிங்கால் என்னென்ன பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கிரிக்கெட் அழிந்துவிடுமா என்ற விஷயங்கள் அலசப்பட்டிருக்கின்றன...[வீடியோ]

என்னை சினிமாவை விட்டு யாராலும் விரட்ட முடியாது ” : டைரக்டர் மணிவண்ணன் சவால்! [படங்கள்]


RAJ 2954இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக செல்போனில் ஒரு படத்தின் முழுப்பாடல்களையும் ரிலீஸ் செய்யும் வித்தியாசமான ஆடியோ ரிலீஸ் பங்ஷன் இன்று சென்னையில் நடைபெற்றது.

நடிகை ஜியா கான் தற்கொலை !

Jiah-Khan1ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'கஜினி' இந்திப் பதிப்பு, அமிதாப் பச்சன் நடித்த 'நிஷாபத்', 'ஹவுஸ் ஃபுல்' போன்ற இந்தி படங்களில் நடித்தவர், நடிகை ஜியா கான்.

நஃபிசா கான் என்ற பெயரிலும் சில படங்களில் இவர் தோன்றியுள்ளார்.

Thursday, 30 May 2013

முக்தா கோவிந்த் தயாரிப்பில் ‘’சிவப்பு ‘’ திரைப்படம். [ படங்கள் ]

ராஜ்கிரண், நவீன் சந்திரா, ரூபா மஞ்சரி நடிக்கிறார்கள்  சத்ய சிவா இயக்குகிறார் .நாயகன், பொல்லாதவன், தில்லு முல்லு, சிம்லா ஸ்பெஷல், சூரிய காந்தி, அந்தமான் காதலி, கதாநாயகன் உட்பட பல வெற்றிப் படங்களைத் தயாரித்த முக்தா பிலிம்ஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான முக்தா பிலிம்ஸ் என்டர்டெய்ன்மென்ட் பி. லிட்., பட நிறுவனம் சார்பாக முக்தா கோவிந்த், பிரியதர்சினி கோவிந்த் இணைந்து தயாரிக்கும் படம் ‘சிவப்பு’.

இரவு நேரம் உறவு தேடும் இளமை தானே காதலா “அஞ்சல் துறை” பாடல்கள் படமாக்கப்பட்டது. [ படங்கள் ]

லதா சினி கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக P. சின்னுச்சாமி தயாரிக்கும் படம் ‘அஞ்சல் துறை’. இந்த படத்தில், மோகன் .C, நாராயணன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக சௌபர்ணிகா, வனிஷ்கா நடிக்கிறார்கள். மற்றும் தமிழ் செல்வன், ஆசிஷ் மெஹ்ரா, செந்தில், வடிவுக்கரசி, போண்டாமணி, நெல்லை சிவா, பாண்டு, பெஞ்சமின், ஆர்யன், நாகு ஆகியோர் நடிக்கிறார்கள்...

ஸ்ருதியின் கன்னத்தில் தழும்பை போட்ட கமல்

டி டே படத்திற்காக மகள் ஸ்ருதியின் கன்னத்தில் தழும்பு ஏற்பட கமல் ஹாசன் உதவி செய்துள்ளார். ஸ்ருதி ஹாஸன் ஒசாமா பின் லேடனின் கதையான டி டே இந்தி படத்தில் விலை மாதுவாக நடிக்கிறார். இதில் அவர் 16 வயதில் விலை மாதுவானபோது பெண்களை வைத்து தொழில் செய்யும் ஒருவர் ஸ்ருதியின் கன்னத்தை கிழித்து விடுகிறார்... Read More





Wednesday, 29 May 2013

நயன்தாராவுடன் மோதலா? ஹன்சிகா காதலா !

நயன்தாராவும், ஹன்சிகா மோட்வானியும் ஒருவர் படவாய்ப்பை இன்னொருவர் பறிப்பதாகவும், இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்தி பரவியுள்ளது. இருவரும் தமிழ், தெலுங்கு படஉலகில் முன்னணி நடிகைகளாக உள்ளனர்.

பிரபல நடிகை கைது! தப்பியோடிய காதலனுக்கு வலைவீச்சு ! என்ன நடந்தது ?

தேசிய விருது பெற்ற ரெட் சில்லீஸ் என்ற மலையாள படத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்தவர் நடிகை லீனா மரியா பால் (வயது 25). ‘ஹஸ்பண்ட்ஸ் இன் கோவா, கோப்ரா ஆகிய படங்களிலும் மற்றும் இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமுடன் மெட்ராஸ் கபே படத்திலும் இவர் நடித்து இருக்கிறார்.

Tuesday, 28 May 2013

சென்னையில் இணையத்தின் மூலம் விபச்சாரம் - நால்வர் கைது!

Monday, 27 May 2013

என்னிடம் சித்தார்த் குழைகிறார் ஹன்சிகா ஓபன் - கடுப்பில் சமந்தா.


மிக அழகான நடிகை ஹன்ஷிகா தான் என்று சிம்பு ஒருபக்கம். அவரை புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறார், ஆனால் ஹன்ஷிகாவோ சித்தார்த் தான் செம க்யூட்டான நடிகர் என்றும், அவருடன் காதல் காட்சிகளில் நடித்தால்... Read More

பிகினி உடையில் வந்த ஸ்ருதிஹாசன் காலை இடறிய ஹீரோ. வழுக்கி விழுந்த ஹீரோயின்.


suruthi-pkபிரபுதேவா இயக்கத்தில் ராமையா வஸ்தாவய்யா என்ற படத்தின் தெலுங்கு, இந்தி என இரண்டு  பதிப்புகளிலும் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்... Read More

Thursday, 23 May 2013

பிரபல தொழில் அதிபரை காதலிக்கிறேன்: லட்சுமிராய்


lakshmi Raiதொழில் அதிபர் ஒருவரை காதலிக்கிறேன், 2 ஆண்டுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வோம் என லட்சுமிராய் பகிரங்கமாக அறிவித்துள்ளார். தாம் தூம், காஞ்சனா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்திருப்பவர் லட்சுமிராய்... Read More

Wednesday, 22 May 2013

காளான் திண்று நிர்வாணமாக கிளம்பிய கல்லூரி மாணவி !!



taylorpowersஅமெரிக்காவின் Colorado மாகாணத்தின் University of Colorado பல்கலைக்கழகத்தை சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர், திடீரென பல்கலைக்கழக வகுப்பில் வைத்து தனது ஆடைகளை களைந்து நிர்வாணமானார்... Read More

Tuesday, 21 May 2013

பெண்களும் இனி மேலாடை அணியாமல் வீதிகளில் திரியலாம்!

470 2371290அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இனி பெண்களும் மேலாடை அணியாமல் வீதிகளில் நடமாடலாம் என போலீசார் அறிவித்துள்ளனர்... Read More

அழகிகளுடன் படுக்கையறை காட்சிகள், நிர்வாண படங்கள் – ஶ்ரீசாந்தின் மன்மத லீலைகள் !

srisanth-with-models-300x208IPL போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்து சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்தின் லேப்டாப்பை மும்பையில் உள்ள சோபிடெல் ஹோட்டலின் அறை எண் 1213ல் இருந்து முப்பை போலீசார் பறிமுதல் செய்தனர்...Read More

கோவா ஓட்டலில் மீரா ஜாஸ்மினுடன் உல்லாசம் செய்த சிம்பு !!!


pic-meera-jasmine-2027இங்க என்ன சொல்லுது என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார் விடிவி கணேஷ். தானே சொந்தமாக தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகின்றது.... Read More