This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Friday, 7 June 2013

குதிரையை சுடிதாரில் பார்த்திருக்கியா..?” அனுஷ்காவை "கேலி செய்யும் அந்த நடிகர் !!!


சிங்கம் - 2’ படத்தில் அனுஷ்காவின் உயரத்தையும், அழகையும் கேலி செய்யும் விதத்தில் சந்தானம் ஒரு பஞ்ச் டயலாக் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

நாகர்கோவிலில் கோவை இளம்பெண்ணை வைத்து புளுபிலிம் ;ஏழு பேர் கைது.



sex-flim-kovaiநாகர்கோவிலில் கோவை இளம்பெண்ணை வைத்து புளுபிலிம் தயாரித்த ஏழு பேர் கும்பல் ஒன்றை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

நாகர்கோவிலில் உள்ள ஒரு வீட்டில் திருட்டி சிடி தயாரிப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து திடீர் சோதனை செய்த போலீசார், 12 கம்ப்யூட்டர் மற்றும் சிடி தயாரிக்க உதவும் உபரகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

மேலும் சுமார் 7500 சிடிக்களையும் பறிமுதல் செய்தனர். அவைகளில் பெரும்பாலானவை புளுபிலிம்கள் ஆகும்.

அவர்களோடு கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவர்தான் புளுபிலிமில் நடித்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நிஷாந்த், முகமதுபாஷி,சகாயபிரிட்டோ,  மணிகண்டன், கங்காசதாசிவம், ரியாஸ், லத்தீப்  ஆகிய ஏழு பேரும் நாகர்கோவில் டவுண் டி.எஸ்.பி., உதயகுமாரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைதான இளம்பெண்ணின் பெயரை தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயனுடன் இணையும் சின்ன குஷ்பு - ஹன்சிகா.



தமிழில் புதிய படம் ஒன்றில் நடிகர் சிவ கார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார் ஹன்சிகா மோத்வானி.

Thursday, 6 June 2013

கவர்ச்சியாக நடிக்க மறுத்தேனா? கொதிக்கும் தமன்னா!!!

tamanna-bhatia-angryஅஜித் படத்தில் படுகவர்ச்சியாக நடிக்க மறுத்தேன் என்று வந்த செய்தியை மறுத்திருக்கிறார் நடிகை தமன்னா.

கேடி படத்தின் மூலம் தமிழுக்கு வந்த தமன்னா. அதன்பிறகு கல்லூரி, வியாபாரி போன்ற படங்களில் நடித்தார். ஆனால் சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் பையா, ஆகிய படங்கள் தான் அவருக்கு ஹிட் ஹீரோயினாக மாற பாதை அமைத்துக் கொடுத்தது.

இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கும் "ட்ரம்ஸ்" சிவமணி.

Anandan-Sivamaniவிக்ரம் பிரபு நடிக்கும் “அரிமா நம்பி” படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியுள்ளார் டிரம்ஸ் சிவமணி.

மைக்கேல் ஜாக்சன் மகள் தற்கொலை முயற்சி !என்ன நடந்தது


michael-jacksons-daughter-paris-attends-a-ceremony-whereஉலகப் புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், மிதமிஞ்சிய போதையில் கடந்த 2009ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

Tuesday, 4 June 2013

கரீனாவும், ஜெனிலியாவும் தமன்னா மேல் கடுங்கோபத்தில் ?

முதல்படமான ஹிம்மத்வாலா சரியாக போகாவிட்டாலும், பெரும்பாலான பாலிவுட் ஹீரோக்கள் தமன்னாவை தங்கள படத்தில் வைக்க சிபாரிசு செய்கிறார்கள்.
 கரீனா கபூரின் கணவர் சைப் அலிகான்.ஜெனிலியா கணவர் ரித்தேஷ் தேஷ்முக்  தமன்னா தற்போது...Read More

என் வேதனை ஹன்சிகவுக்கு சதோஷமா !!! அனுஷ்கா

சூர்யா- அனுஷ்காவின் நடிப்பில் வெளிவந்த சிங்கம் மாபெரும் வெற்றி பெற்றது.எனவே சிங்கம் 2 பாகத்தை எடுக்க  முடிவு செய்தார் ஹரி. இப்படத்திலும் அனுஷ்காவே நாயகியாக நடித்துள்ளார்...Read More

வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய சமந்தா !! திடுக்கிடும் தகவல் !!!

ஏற்கனவே சமந்தாவுக்கு தோல் அலர்ஜி பிரச்சனை இருப்பதால் பயந்து போய் வெளிநாட்டுக்கு ஓடி விட்டாராம்.

கடந்த ஒரு வருடமாகவே தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார் சமந்தா.

திருநங்கை ரோஸ் இயக்கும் கிரிக்கெட் சூதாட்ட கதை [வீடியோ] !!! கானா பாலா பாடல் !!!

rose கிரிக்கெட் சூதாட்ட கதையாக உருவாகிறது கிரிக்கெட் ஸ்கேண்டல். திருநங்கை ரோஸ் வெங்கடேசன் இயக்குவதுடன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இது பற்றி அவர் கூறியது: ஒரு வருடத்துக்கு முன்பே இந்த கதை தயாரிக்கப்பட்டது. கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து நடக்கும் மேட்ச் பெட்டிங்கால் என்னென்ன பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கிரிக்கெட் அழிந்துவிடுமா என்ற விஷயங்கள் அலசப்பட்டிருக்கின்றன...[வீடியோ]

என்னை சினிமாவை விட்டு யாராலும் விரட்ட முடியாது ” : டைரக்டர் மணிவண்ணன் சவால்! [படங்கள்]


RAJ 2954இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக செல்போனில் ஒரு படத்தின் முழுப்பாடல்களையும் ரிலீஸ் செய்யும் வித்தியாசமான ஆடியோ ரிலீஸ் பங்ஷன் இன்று சென்னையில் நடைபெற்றது.

நடிகை ஜியா கான் தற்கொலை !

Jiah-Khan1ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'கஜினி' இந்திப் பதிப்பு, அமிதாப் பச்சன் நடித்த 'நிஷாபத்', 'ஹவுஸ் ஃபுல்' போன்ற இந்தி படங்களில் நடித்தவர், நடிகை ஜியா கான்.

நஃபிசா கான் என்ற பெயரிலும் சில படங்களில் இவர் தோன்றியுள்ளார்.