இந்த வருடத்தின் சிறந்த காதலுடன் கூடிய படமாக ' ராஜா ராணி' இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு உள்ளனர்.
‘ராஜா ராணி’ படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நஸீம், சத்யராஜ், சத்யன் ஆகியோர் நடித்துள்ளனர்.
பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தின் இயக்குனர் அட்லி, ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

0 comments:
Post a Comment