Friday, 23 August 2013

கார் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் : புதிய கண்டுபிடிப்பு [வீடியோ]

car,technology,new,Armadillo-T,KAIST,tamil news,tamil
புதியதாக கண்டுபிடிக்கபட்டுள்ள கார் பற்றிய ஒரு பார்வை

காலத்திற்கு காலம் அதிகரித்துவரும் போக்குவரத்து நெருக்கடிகள்
இட நெருக்கடிகள் போன்றவற்றினைக் கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

இவற்றின் ஒரு அங்கமாக குறைந்த இடவசதியிலும் பார்க் செய்யக்கூடிய Armadillo-T எனும் அதிநவீன கார் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

KAIST இலுள்ள கிரீன் ரான்ஸ்போர்ட்டேஷன் எனும் நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றும் In-Soo Suh என்பவர் அவரது குழுவினருடன் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக இக்கார் உருவாக்கப்பட்டுள்ளது. 

0 comments:

Post a Comment