Friday, 7 June 2013

சிவகார்த்திகேயனுடன் இணையும் சின்ன குஷ்பு - ஹன்சிகா.



தமிழில் புதிய படம் ஒன்றில் நடிகர் சிவ கார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார் ஹன்சிகா மோத்வானி.
தமிழ் திரையுலகில் சிவ கார்த்திகேயனுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது இவர் தமிழில் அதிகளவு படங்களை பண்ணாவிட்டாலும் இவர் கொடுத்த அனைத்துபடங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்.
இதனால் தான் என்னமோ, தமிழ் ரசிகர்களால் சின்ன குஷ்புவென கொண்டாடும் முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது சிவா கார்த்திகேயனுக்கு
தமிழில் சிங்கம் 2 ,தீயா வேலை செய்யணும் குமாரு .
இந்த படங்களத் தொடர்ந்து ஒரு சில ஸ்கிரிப்ட்களை கேட்டு வந்த ஹன்சிகாவுக்கு ஏ.ஆர்.முருகதாஸுடன் பல ஆண்டு காலம் அசோஸியேட் டைரக்டராக பணி புரிந்த திருக்குமரன் இயக்கும் படத்தில், முருகதாஸின் ஸ்க்ரிப்ட்டில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறாராம் ஹன்சிகா மோத்வானி. 

0 comments:

Post a Comment