Monday, 12 August 2013

இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் ட்ரைலர் [வீடியோ இணைப்பு]


"இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படமானது முழுக்க முழுக்க காமெடி கலந்த கதையாம் .


இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார் , மேலும் அஸ்வின் , சுவாதி ரெட்டி , நந்திதா ,பசுபதி  என பலர் நடித்துள்ளனர் .

இப்படத்தை ரௌத்திரம் பட இயக்குனர் 'கோகுல்' இயக்குகிறார் , லியோ விசியன் தயாரிகின்றது.


0 comments:

Post a Comment