ராஜ்கிரண், நவீன் சந்திரா, ரூபா மஞ்சரி நடிக்கிறார்கள் சத்ய சிவா இயக்குகிறார் .நாயகன், பொல்லாதவன், தில்லு முல்லு, சிம்லா ஸ்பெஷல், சூரிய காந்தி, அந்தமான் காதலி, கதாநாயகன் உட்பட பல வெற்றிப் படங்களைத் தயாரித்த முக்தா பிலிம்ஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான முக்தா பிலிம்ஸ் என்டர்டெய்ன்மென்ட் பி. லிட்., பட நிறுவனம் சார்பாக முக்தா கோவிந்த், பிரியதர்சினி கோவிந்த் இணைந்து தயாரிக்கும் படம் ‘சிவப்பு’.







0 comments:
Post a Comment