Thursday, 18 April 2013

முன்னணி நடிகைககளின் ஆயில் மசாஜ் ...

தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற நடிகைகள் தங்கள் மேனியை பளபளப்பாக வைத்துக்கொள்ள முன்பெல்லாம் வெளிநாடு சென்று லட்சக்கணக்கில்
செலவழித்து சிகிச்சையை மேற்கொள்ளுவார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் நடிகைகளின் மேனிய ஒளிர வைப்பது ஆலிவ் ஆயில்தான். இந்த ஆலிவ் ஆயில் மசாஜ் கேரளாவில் புகழ்பெற்றதாகும்.

இதற்கென கேரளாவிற்கு படையெடுக்கும் முன்னணி நடிகைகள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கியிருந்து ஆலிவ் ஆயில் மசாஜ் எடுத்துக்கொண்டு புத்துணர்ச்சியுடன் திரும்பி வருகின்றனர். ஆலிவ் ஆயில் மசாஜ் கிளப்பிற்கு த்ரிஷா ரெகுலர் கஸ்டமர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவரை பின்பற்றி அநேக முன்னணி நடிகைகள் ஆலிவ் ஆயில் மசாஜிற்கு படையெடுக்கின்றனர்.

0 comments:

Post a Comment